தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி முறை பாஸ் வழங்குவது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
E pass
தற்போது இ பாஸ் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது இந்த வழங்குவதற்கான தளர்வுகள் வரும் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக திருமணம் மருத்துவ சேவை மரணம் போன்ற அவசர கால உங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் வரும் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது வரும் 17ஆம் தேதி முதல் ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகலை இணைத்து வழங்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டையின் நகல் அத்துடன் தொலைபேசி எண் வழங்கும் பட்சத்தில் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.
0 Comments