பத்தாம் வகுப்பு
தமிழ் 2 உயிரின் ஓசை
சில முக்கிய வினாக்கள்
I.
குறுவினா
1. வசன
கவிதை - குறிப்பு வரைக.
2. தண்ணீர்
குடி, தயிர் குடம் ஆகிய
தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
3. மாஅல் -
பொருள் இலக்கண குறிப்பு
தருக.
4. உயிரினங்களின்
முதன்மை தேவைகள் யாவை?
5. காற்றின்
தன்மை யாது?
6. உயிராக
திகழும் காற்றைப் பற்றி திருமூலர் கருதுவது
யாது?
7. காற்றின்
வேறு பெயர்கள் யாவை?
8. பிற்கால
ஔவையார் காற்றை எவ்வாறு சிறப்பித்துள்ளார்?
9. காற்றின்
ஆற்றல் குறித்து ஐயூர் முடவனார் மற்றும்
மதுரை இளநாகனார் குறிப்பிடுவது யாது?
10. காற்றையும்
கரிகால் பெருவளத்தா தொடர்புபடுத்தி
வெண்ணிக் குயத்தியார் கூறுவது யாது?
11. புவியின்
உயிர் சங்கிலித்தொடர் காற்று எவ்வாறு உதவுகிறது?
12. மின்னாற்றல்
குறிப்பு வரைக.
13. காற்றை
மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா இடத்தில்
உள்ளது?
14.காற்று மாசுபாடு பற்றி
கூறுவது யாது?
15. முல்லைப்பாட்டு
குறிப்பு வரைக.
16. விரிச்சி –
விளக்குக.
17. தொகைநிலைத்
தொடர் என்றால் என்ன?
18. வேற்றுமைத்தொகை
விளக்குக.
19. வினைத்தொகை
விளக்குக.
20. பண்புத்தொகை
விளக்குக.
21. இருபெயரொட்டுப்
பண்புத்தொகை விளக்குக.
22. உம்மைத்தொகை
விளக்குக.
23. உம்மைத்தொகை
விளக்குக.
24. அன்மொழித்தொகை
விளக்குக.
II.
சிறு வினா
1. மழைநின்றவுடன்
புப்படும் காட்சியை
வருணித்து எழுதுக.
2. பாரதியாரின்
எழுத்துப் பணியை எழுதுக.
3. பாரதியார்
காற்றை எவ்வாறு வரவேண்டும் என்று
பாடுகிறார்
4. எவ்வாறு
செயல்படுமாறு பாரதியார் கூறுகிறார்?
5. காற்று
திசையினால் பெற்ற பெயர்களையும் அவற்றின்
தன்மைகளையும் விளக்குக.
6. காற்று
இலக்கியங்களில் எவ்வாறு கையாளப்படுகிறது?
7. புயலுக்கு
பெயர் சூட்டல் ஏன்?
8. கொரியாலிஸ்
விளைவு பற்றி விளக்குக.
9. முல்லைத்
திணைக்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள், எழுதுக.
III.
நெடுவினா
1. முல்லைப்
பாட்டில் உள்ள கார்கால செய்திகளை
விரித்து எழுதுக.
2. புயலிலே
ஒரு தோணி கதையில் இடம்
பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்பு செய்திகளும் புயலில், தோனி படும்பாட்டை எவ்வாறு
விவரிக்கின்றன?
3. முல்லைப்
பாட்டில் உள்ள கார்கால செய்திகளை
விரித்து எழுதுக.
0 Comments