10th STD Social Science Model Question Paper
download link click here
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உண்டான மிக முக்கியமான தேர்வு குறிப்புகள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது அவற்றை மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டு தொகுப்புகளாக புத்தகம் வெளியானது இந்த ஆண்டு 2020 21 ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த ஆண்டு சமூக அறிவியல் பாடப்புத்தகம் ஒரே தொகுப்பாக ஒரே புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான ஆசிரியர்களை கொண்டு வினாத்தாள் தொகுப்புகள் முக்கிய வினாக்களில் தொகுப்புகள் பொதுத்தேர்வு குண்டான குறிப்பேடுகள் விடை குறிப்புகள் ஆகியவற்றை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம் இவற்றை மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நல்ல முறையில் தேர்வில் பயிற்சி செய்து நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.
0 Comments